MINOR BASILICA OF ST. ANNE, BUKIT MERTAJAM

12 – 19 April 2026

This link always shows the latest bulletin — bookmark it, no need to look for a new one each week.

திருப்பலி நேரங்கள்

  1. SUN12APR

    பாஸ்கா 2ஆம் ஞாயிறு – இரக்கத்தின் ஆண்டவர் ஞாயிறு

    • 8.00amEதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி
  2. MON13APR
    • 7.00amEதிருவிருந்து வழிபாடு
  3. TUE14APR

    நற்கருணை வழிபாடு

    • 7.00amEதிருவிருந்து வழிபாடு
  4. WED15APR

    நற்கருணை வழிபாடு

    • 7.00amEதிருவிருந்து வழிபாடு
  5. THU16APR

    நற்கருணை வழிபாடு

    • 7.00amEதிருவிருந்து வழிபாடு
  6. FRI17APR

    நவநாள் & இரக்கத்தின் ஆண்டவர் செபமாலை, தொடர்ந்து திருப்பலி

    • 8.00pmEMass, Divine Mercy Chaplet followed by Mass & Adoration of the Blessed Sacrament
  7. SAT18APR

    திருப்பலி / சன்சட் திருப்பலி

    • 7.00amEதிருப்பலி
    • 6.00pmEசன்சட் திருப்பலி
  8. SUN19APR

    பாஸ்கா 3ஆம் ஞாயிறு

    • 8.00amEதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி

EEnglishMMandarinTTamilBMBahasa Malaysia

அறிவிப்புகள்

  1. குழந்தை ஞானஸ்நானம்

    அடுத்த குழந்தை ஞானஸ்நானம் ஏப்ரல் 26 ஆம் தேதி (நான்காவது ஞாயிறு) மதியம் 1.00 மணிக்கு, திருமுழுக்கு ஆயத்த வகுப்பு காலை 11.00 மணிக்கும் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    மேலும் தகவல்களுக்கு, MBSA அலுவலகத்தை 0164035588 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  2. எரியும் இதயங்கள் மாநாடு, சீட்ஸ் மினிஸ்ட்ரி (Burning Hearts Conference, Seeds Ministry)

    சீட்ஸ் மினிஸ்ட்ரியால் (Seeds Ministry) நடத்தப்படும் எரியும் இதயங்கள் மாநாட்டில் பங்கேற்க, 18 முதல் 39 வயதுக்குட்பட்ட அனைத்து பங்கு இளைஞர்களும் இளம் பெரியவர்களும் அழைக்கப்படுகிறார்கள்.
    தேதி :- 12-14 ஜூன் 2026

    இடம் :- புனித அன்னமாள் பேராலயம்.

    நோக்கம் :- இந்த மாநாட்டின் நோக்கம் 18 முதல் 39 வயதுக்குட்பட்ட இளைஞர்களை, இரண்டாம் வத்திக்கான் பேரவையின் புனிதத்தன்மை மற்றும் இறைவப்பணிக்கான உலகளாவிய அழைப்பிற்குப் பதிலளிக்கத் தூண்டுவதாகும்.

    மேலும் தகவலுக்கு :- மின்னஞ்சல் :- [email protected] அல்லது 016-8617822 அல்லது பதிவு செய்ய குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

  3. PPC கூட்டம்

    அடுத்த PPC கூட்டம் ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு 8 மணிக்கு, செயின்ட் லூக் கூட்ட அறையில் நடைபெறும் என்பதைத் தயவுசெய்து கவனிக்கவும்.

திருமண அறிவிப்பு

  • Harold Tan Paul Pey & Mai Nhia Xiong

  • If anyone knows of any canonical impediment of the above marriage, please notify the parish priest as soon as possible. Thank you.

Pass this bulletin along

Share on WhatsApp

பினாங்கு மறைமாவட்டம்

Looking for another parish's bulletin? Parishes across the Diocese of Penang publish theirs here too.

See other parish bulletins

Privacy · Terms