திருப்பலி நேரங்கள்
- SUN26APR
பாஸ்கா 4ஆம் ஞாயிறு, நல்ல ஆயன் ஞாயிறு
- 8.00amEதிருப்பலி
- 9.45amMதிருப்பலி
- 11.30amTதிருப்பலி
- MON27APR
திருப்பலி
- 7.00amEதிருப்பலி
- TUE28APR
திருப்பலி
- 7.00amEதிருப்பலி
- WED29APR
திருப்பலி
- 7.00amEதிருப்பலி
- THU30APR
திருப்பலி
- 7.00amEதிருப்பலி
- FRI1MAY
தொழிலாளரான புனித யோசேப்பு நினைவுக்கு உரிய நாள்
- 8.00pmEMass, Sacred Heart Devotion followed by Mass & Adoration of the Blessed Sacrament
- SAT2MAY
திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை
- 7.00amEதிருப்பலி
- 6.00pmEசன்சட் திருப்பலி
- SUN3MAY
பாஸ்கா 5ஆம் ஞாயிறு
- 8.00amBMதிருப்பலி
- 9.45amMதிருப்பலி
- 11.30amTதிருப்பலி
EEnglishMMandarinTTamilBMBahasa Malaysia
அறிவிப்புகள்
குடும்ப தினக் கொண்டாட்டம்
நம்பிக்கை, உணவு மற்றும் சிரிப்பு நிறைந்த ஓர் நாளுக்காக எங்களுடன் இணையுங்கள்! புனித அன்னமாள் பேராலயத்தில் நமது சமூகத்தை ஒன்றுகூடி அனைத்துப் பங்கு மக்களையும் ஒரே பெரிய குடும்பமாக வாருங்கள், இன்னும் நெருக்கமான சமூகமாக திரும்புங்கள்.
தேதி: சனிக்கிழமை, 16 மே 2026
நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
இடம்: புனித அன்னமாள் பேராலயம்.
பதிவு செய்ய QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.RCIA 2026/2027 கத்தோலிக்க விசுவாசத்தைப் பற்றி மேலும் அறிய ஆர்வமா?
எங்களின் புதிய RCIA அமர்வு 2026 / 27-ஆம் ஆண்டிலில் பதிவு செய்ய உங்களை அன்புடன் அழைக்கிறோம். இது பின்வரும் நாளில் தொடங்குகிறது.
தேதி: 5 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி
இடம்: St Peter's Conference Room, தரைத்தளம், பங்கு நடவடிக்கை மையம்.
பதிவு செய்ய, தயவுசெய்து QR குறியீட்டை ஸ்கேன் செய்து படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். படிவத்தின் அச்சிட்ட பிரதிகள் பங்கு நிர்வாக அலுவலகத்திலும் கிடைக்கும்.திருஉயர்பூட்டும் திருப்பலி (Children's Animating Mass)
சிறுவர் உயிர்ப்பூட்டும் திருப்பலியானது, மே 9ஆம் தேதி, சனிக்கிழமை அன்று, சன்சட் திருப்பலியின் போது நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்திருப்பலி ஆங்கிலத்தில் நிறைவேற்றப்படும். குழந்தைகளை முன் வரிசை இருக்கைகளில் அமர வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
டுரையம்ப் ஹார்ட் ஆப் மேரி "Triumph Heart of Mary"
"இன்டு தி டீப்" - டுரையம்ப் ஹார்ட் ஆப் மேரியால் ஏற்பாடு செய்யப்பட்ட 3 நாட்கள் மற்றும் 2 இரவுகள் கொண்ட ஒரு புனித திரித்துவத்துடனான இறுக்கமான உறவை ஆழமாக வளர்க்க விரும்புவோர் இதில் பங்கேற்கலாம்.
தேதி: 26 முதல் 28 ஜூன் 2026 வரை.
இடம்: புனித அன்னமாள் ஆலயம்.
கட்டணம்: ஒரு நபருக்கு RM 300
பதிவு செய்யவேண்டிய கடைசி தேதி: 7 ஜூன் 2026. மேலும் தகவல்களுக்கு தெரசா லிம்: 016-4311697 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது பதிவு செய்ய QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
திருமண அறிவிப்பு
Harold Tan Paul Pey & Mai Nhia Xiong
- If anyone knows of any canonical impediment of the above marriage, please notify the parish priest as soon as possible. Thank you.
