MINOR BASILICA OF ST. ANNE,BUKIT MERTAJAM, PENANG, MALAYSIA

1 – 8 November 2026

This bulletin covers 1 November 2026 onward. For today's Mass time or notices, check last week's bulletin instead.

View last week's bulletin →

This link always shows the latest bulletin — bookmark it, no need to look for a new one each week.

திருப்பலி நேரங்கள்

  1. ஞாயிறு1நவ.

    அனைத்து புனிதர்கள், திருவிழா

    • 8.00amBMதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி
  2. திங்கள்2நவ.

    அனைத்து ஆன்மாக்கள் தினம், இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு

    • 8.30amதிருப்பலி
  3. செவ்வாய்3நவ.

    புனித மார்ட்டின் தெ போரஸ் - துறவி

    • 7.00amEதிருப்பலி
  4. புதன்4நவ.

    புனித சார்ல்ஸ் போரோமியோ, ஆயர், நினைவு

    • 7.00amEதிருப்பலி
  5. வியாழன்5நவ.
    • 7.00amEதிருப்பலி
  6. வெள்ளி6நவ.
    • 8.00pmEதிரு இருதய ஆண்டவர் செபம், திருப்பலி & நற்கருண ஆசீர்வாதம்
  7. சனி7நவ.
    • 7.00amEதிருப்பலி
    • 6.00pmEசன்சட் திருப்பலி
  8. ஞாயிறு8நவ.

    பொதுக் காலம் முப்பத்து இரண்டாம் ஞாயிறு

    • 8.00amEதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி

EEnglishMMandarinTTamilBMBahasa Malaysia

அறிவிப்புகள்

  1. கிறிஸ்து அரசர் சிற்றாலம், அர்ப்பணிப்பு

    எதிர்வரும் 15 நவம்பர் 2026 அன்று மாலை 6.00 மணிக்கு கிறிஸ்து அரசர் சிற்றாலயம் அர்ப்பணிப்பில் கலந்து கொள்ள, புனித அன்னம்மாள் பசிலிக்கா திருத்தல பங்கு மக்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். திருப்பலி நிறைவேற்றுபவர் ; மேதகு கார்டினல் செபாஸ்டியன் பிரான்சிஸ்
    இடம் :- Lot 512772, Hala Kledang Emas, Taman Kledang Emas, 30100 ஈப்போ, பேராக்.

  2. பினாங்கு மாநில கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

    புனித அன்னம்மாள் பசிலிக்கா திருத்தலம், இந்த ஆண்டு, பினாங்கு மாநில கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்துகிறது. கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள், கிறிஸ்துமஸ் ஊர்வலம் மற்றும் கிறிஸ்துமஸ் சந்தை:
    தேதி :- 12 டிசம்பர் 2026

    நேரம் :- மாலை 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

    இடம் :- புனித அன்னம்மாள் பசிலிக்கா திருத்தலம்.

  3. புனித அன்னம்மாள் இளைஞர் கூட்டம்

    புனித அன்னம்மாள் இளைஞர் குழு "கடவுளுடன் நட" என்ற தலைப்பில் ஒரு இளைஞர் கூட்டத்தை நடத்துகிறது.
    தேதி :- 3ஆம் முதல் 5ஆம் டிசம்பர் 2026

    இடம் :- புனித அன்னம்மாள் பசிலிக்கா திருத்தலம். பதிவு செய்ய QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். பதிவு இறுதி நாள்:- 8 நவம்பர் 2026

  4. நற்செய்தி அறிவிக்கும் கத்தோலிக்கராதல்

    மறைக்கல்வி ஆசிரியர் ஆக விரும்புவோர், இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு பதிவு செய்யவும்.
    தேதி :- 15 நவம்பர் 2026

    நேரம் :- மதியம் 1.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை

    இடம் :- MBSA ஆடிட்டோரியம்

    தொடர்புக்கு :- 013-4886327 ஜுவனிதா

  5. HIV & AIDS கத்தோலிக்க நல அமைப்பு, பினாங்கு

    உலக AIDS தினம் 2026ஐ முன்னிட்டு, பினாங்கு HIV & AIDS கத்தோலிக்க நல அமைப்பு MBSA-யில் நிதி திரட்டும் நிகழ்வை நவம்பர் 21 & 22 (சனி & ஞாயிறு) 2026 அன்று நடத்துகிறது.

திருமண அறிவிப்பு

  • Low Jun Hoe & Tioh Ai Wei

    14 November 2026 · 10.30am · Mandarin (M) · Service

    Celebrant: Rev . Monsignor Henry Rajoo

  • Andrew Khew Tze Yang & Ooi Chin Er

    13 November 2026 · 11.00am · Mandarin (M) · Service

    Celebrant: Rev . Monsignor Henry Rajoo

  • Harivinoth a/l Bala Subramaniam & Precilia a/p Muthu

    14 November 2026 · 3.00pm · English (E) · Service

    Celebrant: Rev. Fr. Desmond Jansen

  • மேலே கூறப்பட்ட திருமணத்திற்கு திருச்சபைச் சட்டத்தில் ஏதேனும் தடை இருப்பதை அறிந்தால், தயவுசெய்து விரைவில் பங்கு அருட்பணியாளருக்குத் தெரிவிக்கவும். நன்றி.

திருப்பலி நோக்கங்கள்

இந்த வாரத் திருப்பலிகள் பின்வரும் கருத்துகளுக்காக ஒப்புக்கொடுக்கப்படுகின்றன — இறந்தவர்களுக்காக, நன்றியறிதலுக்காக, மற்றும் சிறப்பு வேண்டுதல்களுக்காக.

பெயரைத் தேடுங்கள்

பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது தவறாக எழுதப்பட்டிருந்தாலோ, தயவுசெய்து பங்குத் தல அலுவலகத்திற்குத் தெரிவிக்கவும்.

சுவரொட்டிகள்

Penang State Christmas Celebration — Christmas Market vendors wanted
Penang State Christmas Celebration — Christmas Parade
Penang State Christmas Celebration — Christmas Performances

Privacy · Terms