MINOR BASILICA OF ST. ANNE, BUKIT MERTAJAM

8 – 15 March 2026

This link always shows the latest bulletin — bookmark it, no need to look for a new one each week.

திருப்பலி நேரங்கள்

  1. SUN8MAR

    தவக்காலம் 3ம் வாரம் - ஞாயிறு

    • 8.00amEதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி
  2. MON9MAR
    • 7.00amEதிருப்பலி
  3. TUE10MAR
    • 7.00amEதிருப்பலி
  4. WED11MAR
    • 7.00amEதிருவிருந்து வழிபாடு
  5. THU12MAR
    • 7.00amEதிருவிருந்து வழிபாடு
  6. FRI13MAR
    • 8.00pmWay of the Cross (ETCM) followed by Mass in Chinese
  7. SAT14MAR
    • 7.00amEதிருப்பலி
    • 6.00pmEசன்சட் திருப்பலி
  8. SUN15MAR

    தவக்காலம் 4ம் வாரம் - ஞாயிறு

    • 8.00amEதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி

EEnglishMMandarinTTamilBMBahasa Malaysia

அறிவிப்புகள்

  1. கத்தோலிக்க ஒற்றையர் டேட்டிங் ஹப் (Catholic Singles Dating Hub)

    தேதி : 17-19 ஏப்ரல் 2026
    இடம் : டோமஸ் புனித அன்னமாள் மைனர் பசிலிக்கா

    Rm 380/pax (Twin Sharing, meals included) தொடர்புக்கு : தெரசா (017-5788192) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  2. குழந்தை ஞானஸ்நானம்

    குழந்தை ஞானஸ்நானம் ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் மாதத்தின் 4வது ஞாயிற்றுக்கிழமை பின்வருமாறு நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்:- ஏப்ரல் 26 (ஞாயிறு), ஜூன் 28, ஆகஸ்ட் 23, அக்டோபர் 25, டிசம்பர் 27. சரியான அறிவுரைகள் காலை 11.00 மணிக்கு செயின்ட் ஜேம்ஸ் அறையில், பங்கு மையத்தில் நடைபெறும், அதைத் தொடர்ந்து மதியம் 1.00 மணிக்கு குழந்தை ஞானஸ்நானம் நடைபெறும்.

  3. பினாங்கு மறைமாவட்ட தமிழ் அப்போஸ்தலக் குழு ஏற்பாட்டில் வடமாநில ஆன்மீக கருத்தரங்கு

    கிறிஸ்துவுடன் இணைந்து அறுவடைக்குத் தயாராகுவோம்.
    தேதி :21.03.26 சனிக்கிழமை

    நேரம் :காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.00மணி வரை.

    இடம் :கிறிஸ்து அரசர் ஆலயம் சுங்கை பட்டானி.

    பதிவு கட்டணம் RM10.00

    தொடர்புக்கு : சகோதரர் செல்வா 014-306 1016

    பதிவு செய்வதற்கான லிங்க் https://forms.gle/sdksBfeFzaSynJca7

  4. உலக மகளிர் தினக் கருத்தரங்கு

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு கருத்தரங்கு நடைபெற உள்ளது.
    தேதி : இன்று 08.03.2026 (ஞாயிற்றுக்கிழமை)

    தமிழ் திருப்பலிக்குப் பிறகு

    நேரம் : மதியம் 12.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

    இடம் : ஆடிட்டோரியம், அன்னமாள் சிறுபேராலயம்

    மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.

Pass this bulletin along

Share on WhatsApp

பினாங்கு மறைமாவட்டம்

Looking for another parish's bulletin? Parishes across the Diocese of Penang publish theirs here too.

See other parish bulletins

Privacy · Terms