திருப்பலி நேரங்கள்
- SUN15MAR
தவக்காலம் 4ம் வாரம் - ஞாயிறு
- 8.00amEதிருப்பலி
- 9.45amMதிருப்பலி
- 11.30amTதிருப்பலி
- MON16MAR
- 7.00amEதிருப்பலி
- TUE17MAR
- 7.00amEதிருவிருந்து வழிபாடு
- WED18MAR
- 7.00amEதிருவிருந்து வழிபாடு
- THU19MAR
புனித யோசேப்பு – தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா
- 8.00pmMass (ETCM)
- FRI20MAR
- 8.00pmWay of the Cross (ETCM) followed by Mass in Tamil
- SAT21MAR
- 7.00amEதிருப்பலி
- 6.00pmEசன்சட் திருப்பலி
- SUN22MAR
தவக்காலம் 5ம் வாரம் - ஞாயிறு
- 8.00amEதிருப்பலி
- 9.45amMதிருப்பலி
- 11.30amTதிருப்பலி
EEnglishMMandarinTTamilBMBahasa Malaysia
அறிவிப்புகள்
கத்தோலிக்க ஒற்றையர் டேட்டிங் ஹப் (Catholic Singles Dating Hub)
தேதி : 17-19 ஏப்ரல் 2026
இடம் : டோமஸ் புனித அன்னமாள் மைனர் பசிலிக்கா
Rm 380/pax (Twin Sharing, meals included) தொடர்புக்கு : தெரசா (017-5788192) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.பினாங்கு மறைமாவட்ட தமிழ் அப்போஸ்தலக் குழு ஏற்பாட்டில் வடமாநில ஆன்மீக கருத்தரங்கு
கிறிஸ்துவுடன் இணைந்து அறுவடைக்குத் தயாராகுவோம்.
தேதி :21.03.26 சனிக்கிழமை
நேரம் :காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.00மணி வரை.
இடம் :கிறிஸ்து அரசர் ஆலயம் சுங்கை பட்டானி.
பதிவு கட்டணம் RM10.00
தொடர்புக்கு : சகோதரர் செல்வா 014-306 1016
பதிவு செய்வதற்கான லிங்க் https://forms.gle/sdksBfeFzaSynJca7புனித அன்னமாள் பெருவிழா - 2026
ஜுலை 17 முதல் ஜுலை 26, 2026 வரை நடைபெறும்.
Shrine Duty Form , புனித அன்னமாள் பெருவிழா திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள், ஜுலை 17 முதல் ஜுலை 26, 2026 வரை அன்னமாள் பெருவிழாவின் போது ஆலயத்தில் தங்கள் சேவைகளை வழங்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். தயவுசெய்து திருச்சபை அலுவலகத்தில் படிவங்களைப் பெற்று, நிரப்பப்பட்ட படிவங்களை திரும்ப அனுப்பவும். மேலும் தகவலுக்கு, திருச்சபை ஒருங்கிணைப்பாளர் Agnes Arockiasamy, 0125639956 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.புனித வார அட்டவணை
ஏப்ரல் 2 - புனித வியாழன் - இரவு 8.00க்கு (ETCM)
ஏப்ரல் 3 - புனித வெள்ளி - காலை 8.00க்கு சிலுவைப்பாதை மற்றும் வழிபாடு (ஆங்கிலத்தில்)
மதியம் 2.30க்கு - சிலுவைப்பாதை (ETBM)
மதியம் 3.00க்கு - புனித வெள்ளி வழிபாடு (ETBM)
மாலை 6.00க்கு - சிலுவைப்பாதை மற்றும் வழிபாடு (சீன மொழியில்)
ஏப்ரல் 4 - பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு - இரவு 10.00 (ETCM)
ஏப்ரல் 5 - உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு - காலை 8.00 (தமிழ் மொழியில்)
காலை 9.45 (சீன மொழியில்)
காலை 11.30 (Bahasa மொழியில்)
