MINOR BASILICA OF ST. ANNE, BUKIT MERTAJAM

29 March – 5 April 2026

This link always shows the latest bulletin — bookmark it, no need to look for a new one each week.

திருப்பலி நேரங்கள்

  1. SUN29MAR

    ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

    • 8.30amProcession (ETCM) followed by Mass
  2. MON30MAR

    புனித வாரம் - திங்கள்

    • 8.00pmEதிருப்பலி
  3. TUE31MAR

    புனித வாரம் - செவ்வாய்

    • 8.00pmMதிருப்பலி
  4. WED1APR

    புனித வாரம் - புதன்

    • 8.00pmTதிருப்பலி
  5. THU2APR

    ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி

    • 8.00pmMass (ETCM) - Washing of the feet & Adoration of the Blessed Sacrament remain at Church
  6. FRI3APR

    புனித வெள்ளி – ஆண்டவரின் திருப்பாடுகளின் வெள்ளி

    • 8.00amEWay of the Cross followed by service
    • 2.30pmPassion Play
    • 3.00pmService in ETBM
    • 6.00pmMWay of the Cross followed by service
  7. SAT4APR

    பாஸ்கா திருவிழிப்பு சனிக்கிழமை

    • 10.00pmMass (ETCM)
  8. SUN5APR

    ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா பெருவிழா

    • 8.00amTதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amBMதிருப்பலி

EEnglishMMandarinTTamilBMBahasa Malaysia

அறிவிப்புகள்

  1. பாஸ்கா நல்வாழ்த்துக்கள்

    கர்தினால் செபாஸ்டியன் பிரான்சிஸ், MBSA-வின் அனைத்து குருக்கள் மற்றும் துறவிகள், அருட்தந்தை நெல்சன், அருட்தந்தை பெர்னார்ட், திருத்தொண்டர் லாசரஸ், திருத்தொண்டர் டேவ், சகோதரி மெர்சி, சகோதரி லூசினியா, சகோதரி தௌரியா மற்றும் சகோதரர் ரான் ஆகியோர் இணைந்து, MBSA-வின் அனைத்து பங்கு மக்களுக்கும் மற்றும் அனைத்து புனித பயணிகளுக்கும் மகிழ்ச்சியான மற்றும் புனிதமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

  2. ஹாட் கிராஸ் பன்கள் - நிதி திரட்டல் :-

    சாய்ஸ் பினாங்கு (CHOICE Penang) தங்களின் வரவிருக்கும் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதாக, 02.04.2026 (புனித வியாழன்) அன்று இரவு 8 மணி திருப்பலிக்குப் பிறகு ஹாட் கிராஸ் பன்கள் விற்பனை நடத்துவார்கள். உங்களின் தாராள மனப்பான்மைக்கு அதிகமான பாராட்டுகள்.
    MBSA மாண்டரின் இளைஞர் அமைப்பு 04.04.2026 (ஈஸ்டர் விழிப்பு) அன்று இரவு 10 மணி திருப்பலிக்கு முன்னும் பின்னும் ஹாட் கிராஸ் பன்கள் மற்றும் மெழுகுவர்த்திகள் விற்பனையை நடத்துவார்கள்.

  3. Divine Mercy Sunday Triduum

    இரக்கத்தின் ஆண்டவர் திருநாள் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 10 - இரவு 8.00 மணி - நவநாள் இரக்கத்தின் ஆண்டவர் செபமாலை, அதனைத் தொடர்ந்து திருப்பலி.
    சனிக்கிழமை, ஏப்ரல் 11 - மாலை 6.00 மணி - இரக்கத்தின் ஆண்டவர் செபமாலை, அதனைத் தொடர்ந்து சன்சட் திருப்பலி.

    ஞாயிறு, ஏப்ரல் 12 - பிற்பகல் 3.00 மணிக்கு பெறுமலை, அதனைத் தொடர்ந்து இரக்கத்தின் ஆண்டவர் மாலை, தொடர்ந்து சகோதரர் ரான் பெர்னாண்டஸ் அவர்களின் தியான உரை, நற்கருணை ஆராதனை, ஆசீர்வாதம் மற்றும் நிறைவுப் பாடல்.

    அனைத்து புனித பயணிகளும் பங்கு மக்களும் அழைக்கப்படுகிறார்கள்.

  4. குடும்ப வாழ்க்கை ஊழியம் : மாதாந்திர சொற்பொழிவுத் தொடர் (ஆங்கிலத்தில்)

    தந்தை பெர்னார்ட் ஹையாசிந்த் அவர்களுடன் தேநீர் சந்திப்பு
    தலைப்பு :- 'அவர்கள் நிலைத்திருப்பார்களா?' பிள்ளைகளின் விசுவாசத்தில் அவர்களுக்கு உதவுதல்

    தேதி :- ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2026 @ காலை 9.30 - 10.30 மணி

    இடம் :- புனித ஜேம்ஸ் அறை பங்கு மையம்.

திருமண அறிவிப்பு

  • Jestin Samyrajh & Melisa Marshill

  • If anyone knows of any canonical impediment of the above marriage, please notify the parish priest as soon as possible. Thank you.

Pass this bulletin along

Share on WhatsApp

பினாங்கு மறைமாவட்டம்

Looking for another parish's bulletin? Parishes across the Diocese of Penang publish theirs here too.

See other parish bulletins

Privacy · Terms