MINOR BASILICA OF ST. ANNE, BUKIT MERTAJAM

22 – 29 March 2026

This link always shows the latest bulletin — bookmark it, no need to look for a new one each week.

திருப்பலி நேரங்கள்

  1. SUN22MAR

    தவக்காலம் 5ம் வாரம் - ஞாயிறு

    • 8.00amEதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி
  2. MON23MAR
    • 8.30amEதிருப்பலி
  3. TUE24MAR
    • 7.00amEதிருப்பலி
  4. WED25MAR

    கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா

    • 8.00pmMass (ETCM)
  5. THU26MAR
    • 7.00amEதிருவிருந்து வழிபாடு
  6. FRI27MAR

    புனித வெள்ளி

    • 8.00pmWay of the Cross (ETCM), followed by service in English
  7. SAT28MAR

    ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

    • 7.00amEதிருப்பலி
    • 6.00pmESunset Mass - Palm Sunday - Procession followed by Mass
  8. SUN29MAR

    ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

    • 8.30amProcession (ETCM) followed by Mass

EEnglishMMandarinTTamilBMBahasa Malaysia

அறிவிப்புகள்

  1. தவக்கால பிரச்சார நன்கொடை

    குருத்தோலை ஞாயிறு திருப்பலிகளில் (மார்ச் 28 மற்றும் 29), இந்த ஆண்டு தவக்கால உறைகள் வழங்கப்படுவதால, இரண்டாவது காணிக்கை தவக்கால நிதி திரட்டலுக்காகச் செய்யப்படும்.

  2. புனித வெள்ளி

    புனித வெள்ளியன்று பிற்பகல் 2.30 மணிக்கு, ETM இளைஞர்கள் பிரதான நுழைவாயிலில் தொடங்கி ஆலயத்திற்குள் செல்லும் வகையில் பாஸ்கா நாடகத்தை அரங்கேற்றுவார்கள். இது சிலுவைப் பாதைக்கு மாற்றாக நடைபெறும், எனவே புனித வெள்ளி பிற்பகல் ஆராதனையின் போது சிலுவைப் பாதை இருக்காது.

  3. புனித அன்னமாள் பெருவிழா - 2026

    ஜுலை 17 முதல் ஜுலை 26, 2026 வரை நடைபெறும்.
    Shrine Duty Form , புனித அன்னமாள் பெருவிழா திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள், ஜுலை 17 முதல் ஜுலை 26, 2026 வரை அன்னமாள் பெருவிழாவின் போது ஆலயத்தில் தங்கள் சேவைகளை வழங்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். தயவுசெய்து திருச்சபை அலுவலகத்தில் படிவங்களைப் பெற்று, நிரப்பப்பட்ட படிவங்களை திரும்ப அனுப்பவும். மேலும் தகவலுக்கு, திருச்சபை ஒருங்கிணைப்பாளர் Agnes Arockiasamy, 0125639956 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  4. புனித வார அட்டவணை

    ஏப்ரல் 2 - புனித வியாழன் - இரவு 8.00க்கு (ETCM)
    ஏப்ரல் 3 - புனித வெள்ளி - காலை 8.00க்கு சிலுவைப்பாதை மற்றும் வழிபாடு (ஆங்கிலத்தில்)

    மதியம் 2.30க்கு - சிலுவைப்பாதை (ETBM)

    மதியம் 3.00க்கு - புனித வெள்ளி வழிபாடு (ETBM)

    மாலை 6.00க்கு - சிலுவைப்பாதை மற்றும் வழிபாடு (C)

    ஏப்ரல் 4 - பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு - இரவு 10.00 (ETCM)

    ஏப்ரல் 5 - உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு - காலை 8.00 (தமிழ் மொழியில்)

    காலை 9.45 (சீன மொழியில்)

    காலை 11.30 (Bahasa)

திருமண அறிவிப்பு

  • Jestin Samyrajh & Melisa Marshill

  • If anyone knows of any canonical impediment of the above marriage, please notify the parish priest as soon as possible. Thank you.

Pass this bulletin along

Share on WhatsApp

பினாங்கு மறைமாவட்டம்

Looking for another parish's bulletin? Parishes across the Diocese of Penang publish theirs here too.

See other parish bulletins

Privacy · Terms