திருப்பலி நேரங்கள்
- SUN23AUG
பொதுக்காலம் 21 ஆம் வாரம்
- 8.00amEதிருப்பலி
- 9.45amMதிருப்பலி
- 11.30amTதிருப்பலி
- MON24AUG
புனித பர்த்தலமேயு - திருத்தூதர்
- 7.00amEதிருவிருந்து வழிபாடு
- TUE25AUG
புனித லூயி - மறைப்பணியாளர் நினைவு
- 7.00amEதிருப்பலி
- WED26AUG
- 7.00amEதிருப்பலி
- THU27AUG
புனித மோனிக்கா நினைவு
- 7.00amEதிருப்பலி
- FRI28AUG
புனித அகுஸ்தின் - ஆயர், மறைவல்லுநர் நினைவு
- 8.00pmEDivine Mercy Chaplet followed by Mass and Adoration of the Blessed Sacrament
- SAT29AUG
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு
- 7.00amEதிருப்பலி
- 6.00pmசன்சட் திருப்பலி
- SUN30AUG
பொதுக்காலம் 22 ஆம் வாரம்
- 8.00amEதிருப்பலி
- 9.45amMதிருப்பலி
- 11.30amTதிருப்பலி
EEnglishMMandarinTTamilBMBahasa Malaysia
அறிவிப்புகள்
MBSA புதிய தமிழ் அப்போஸ்தலேட் குழு
தமிழ் அப்போஸ்தலேட்டின் புதிய தலைமை பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:
தலைவர்: திருமதி ஆன் ஜான்சி
துணைத் தலைவர்: திரு. ஸ்டீவன் ராஜ்
செயலாளர்: திருமதி கிறிஸ்டினா தாமஸ்
உதவிச் செயலாளர்: செல்வி சிந்தியா
பொருளாளர்: திரு. ஜொனாதன் ஜோசப்"நமது மூளையை மறதி நோயிலிருந்து பாதுகாக்க முடியுமா?" என்ற தலைப்பிலான உரை
தேதி: செப்டம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை
இடம்: MBSA ஆடிட்டோரியம்
பேச்சாளர்: டாக்டர் சிசிலியா சான்.
மூத்த குடிமக்களும் பங்கு மக்களும் அழைக்கப்படுகிறார்கள். சிற்றுண்டி வழங்கப்படும்.புனித அன்னாள் இளைஞர் (STAY) இரவு உணவு மற்றும் நடனம் (ஆங்கிலத்தில்)
தேதி: செப்டம்பர் 12
நேரம்: சன்செட் திருப்பலிக்குப் பிறகு
இடம்: டேவான் புனித அன்னாள் 2
மேலும் தகவல்களுக்கு பிரியங்காவை 010-2056785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.புனித நிக்கோலஸ் இல்லம்
பினாங்கில் உள்ள, பார்வையற்றோர் மற்றும் பார்வைக் குறைபாடுடையோருக்கான புனித நிக்கோலஸ் இல்லம், நிதி திரட்டும் தொண்டு உணவுத் திருவிழாவிற்கு (charity food carnival) ஆதரவு கோருகிறது.
தேதி: 12 செப்டம்பர் 2026
இடம்: புனித நிக்கோலஸ் இல்லம், பினாங்கு.
காலை 8.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை. தயவுசெய்து உணவுத் திருவிழா நுழைவுச்சீட்டுகளை நம் MBSA பங்கு அலுவலகத்திலிருந்து வாங்கவும்.
ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், திருப்பலிக்கு முன்னும் பின்னும் நுழைவாயிலில் நுழைவுச்சீட்டு விற்பனை செய்வார்கள்.காரித்தாஸ் கூலிம் சேக்ரட் ஹார்ட் தேவாலயம்
கூலிமில் உள்ள சேக்ரட் ஹார்ட் தேவாலயம், காரித்தாஸ், உணவு மற்றும் கேளிக்கை நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளது. கூப்பன்கள் விற்கப்படும் இடம்:
இடம்: தேவாலய நுழைவாயில்
தேதி: ஆகஸ்ட் 22 மற்றும் ஆகஸ்ட் 23
நேரம்: திருப்பலிக்கு முன்னும் பின்னும்.
திருமண அறிவிப்பு
Agelijay Bin Peter & Sarmonie Petrus
Jesten Soosey & Celine Claire
- If anyone knows of any canonical impediment of the above marriage, please notify the parish priest as soon as possible. Thank you.
