MINOR BASILICA OF ST. ANNE, BUKIT MERTAJAM

30 August – 6 September 2026

This link always shows the latest bulletin — bookmark it, no need to look for a new one each week.

திருப்பலி நேரங்கள்

  1. SUN30AUG

    பொதுக்காலம் 22 ஆம் வாரம்

    • 8.00amEதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி
  2. MON31AUG

    சுதந்திர தினம்

    • 9.00amMass (E/BM)
  3. TUE1SEP

    படைப்பைப் பேணுவதற்கான உலகப் பிரார்த்தனை தினம்

    • 7.00amEதிருப்பலி
  4. WED2SEP
    • 7.00amEதிருப்பலி
  5. THU3SEP

    புனித பெரிய கிரகோரி - திருத்தந்தை, மறைவல்லுநர் நினைவு

    • 7.00amEதிருப்பலி
  6. FRI4SEP
    • 8.00pmESacred Heart Chaplet followed by Mass and Adoration of the Blessed Sacrament
  7. SAT5SEP

    புனித அன்னை தெரேசா - கன்னியர் இந்தியாவில் நினைவு

    • 7.00amEதிருப்பலி
    • 6.00pmசன்சட் திருப்பலி
  8. SUN6SEP

    பொதுக்காலம் 23 ஆம் வாரம்

    • 8.00amBMதிருப்பலி
    • 9.45amMதிருப்பலி
    • 11.30amTதிருப்பலி

EEnglishMMandarinTTamilBMBahasa Malaysia

அறிவிப்புகள்

  1. குழந்தை ஞானஸ்நானம்

    அடுத்த குழந்தை ஞானஸ்நானம் அக்டோபர் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.00 மணிக்கு நடைபெறும் என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். பெற்றோர் மற்றும் ஞானப் பெற்றோருக்கான ஞானஸ்நானம் ஆயத்த வகுப்பு அதே நாளில் காலை 11.00 மணிக்கு பங்கு மையத்தில் நடைபெறும்.

  2. அல்மா சிற்றாலயத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்தைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது

    செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு இந்தப் பணி நடைபெறும். அனைவரும் தவறாமல் வந்து கலந்து கொண்டு, அல்மா சிற்றாலயத்தை தூய்மையாக வைத்திட ஒத்துழைக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

  3. "நமது மூளையை மறதி நோயிலிருந்து பாதுகாக்க முடியுமா?" என்ற தலைப்பிலான உரை

    தேதி: செப்டம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை
    நேரம்: பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை

    இடம்: MBSA ஆடிட்டோரியம்

    பேச்சாளர்: டாக்டர் சிசிலியா சான்.

    மூத்த குடிமக்களும் பங்கு மக்களும் அழைக்கப்படுகிறார்கள். சிற்றுண்டி வழங்கப்படும்.

  4. புனித அன்னாள் இளைஞர் (STAY) இரவு உணவு மற்றும் நடனம் (ஆங்கிலத்தில்)

    தேதி: செப்டம்பர் 12
    நேரம்: சன்செட் திருப்பலிக்குப் பிறகு

    இடம்: டேவான் புனித அன்னாள் 2

    மேலும் தகவல்களுக்கு பிரியங்காவை 010-2056785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  5. புனித நிக்கோலஸ் இல்லம்

    பினாங்கில் உள்ள, பார்வையற்றோர் மற்றும் பார்வைக் குறைபாடுடையோருக்கான புனித நிக்கோலஸ் இல்லம், நிதி திரட்டும் தொண்டு உணவுத் திருவிழாவிற்கு (charity food carnival) ஆதரவு கோருகிறது.
    தேதி: 12 செப்டம்பர் 2026

    இடம்: புனித நிக்கோலஸ் இல்லம், பினாங்கு.

    காலை 8.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை. தயவுசெய்து உணவுத் திருவிழா நுழைவுச்சீட்டுகளை நம் MBSA பங்கு அலுவலகத்திலிருந்து வாங்கவும்.

    ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், திருப்பலிக்கு முன்னும் பின்னும் நுழைவாயிலில் நுழைவுச்சீட்டு விற்பனை செய்வார்கள்.

Pass this bulletin along

Share on WhatsApp

பினாங்கு மறைமாவட்டம்

Looking for another parish's bulletin? Parishes across the Diocese of Penang publish theirs here too.

See other parish bulletins

Privacy · Terms